header image
"வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு"
Written by மண்டைதீவு   
May 10, 2008 at 01:13 AM

Imageதிருமலை துறைமுகத்தில் சம்பவம்:திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Read more...
வர்த்தக உரிமையாளர் சுட்டுக்கொலை
Written by மண்டைதீவு   
May 08, 2008 at 01:08 PM

Imageவவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியில் அமைந்துள்ள வணிக நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வணிக் நிலையத்தினுள் புகுந்த ஆயுததாரிகள் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்

Read more...
லெப்.கேணல் சாந்தகுமாரி
Written by மண்டைதீவு   
May 02, 2008 at 09:19 AM

Image சூசையப்பு மோறாயஸ் றமணி
மன்னார்:
எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

Read more...
யாழில் துரோகி அழிக்கப்பட்டார்
Written by மண்டைதீவு   
May 02, 2008 at 08:56 AM

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற படுகொலைகளின் சூத்திரதாரி கொக்குவிலில்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியும் பிறவுண் வீதியும் சந்திக்கும் வீதியில் கேணயடி என்ற இடத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது   செவ்வாய்க்கிழமை இரவு 7:15 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்

Read more...
மணலாறு கிளைமோர்த் தாக்குதல்
Written by மண்டைதீவு   
May 02, 2008 at 08:51 AM

2 அதிரடிப்படையினர் பலி ;மணலாறுப் பிரதேசத்தில்    நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை காலை 6:45 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது.

Read more...
பிலியந்தலையில் குண்டு வெடிப்பு
Written by மண்டைதீவு   
Apr 26, 2008 at 03:28 AM

24 பேர் பலி! 73 பேர் காயம்
கொழும்பின் தென்கிழக்காக 17கிலோமீற்றர் தொலைவில் அமைந்த பிலியந்தல பேரூந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.

Read more...
<< Start < Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ (54) படுகொலை: ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டபோதுஇ அவரை நோக்கி யாரோ சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் பலியானார். அதே நேரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வந்த நபர்இ வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியானார்கள்.

இன்றைய படம்

தமிழன தொட்டான்! செத்தான்! 

தற்போது எம் இணயத்தில்..
We have 1 guest online